×

200 மீட்டருக்கு அப்பால் தேர்தல் மையம்

வாக்குச்சாவடியிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் வாக்காளருக்கு விவரங்கள் அளிக்க வசதியாக வேட்பாளர்கள் தேர்தல் மையம் அமைத்துக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடியில் அரசியல் கட்சியினர் நியமிக்கும் ஏஜெண்ட் அதே வாக்குச்சாவடியில் வாக்காளராக இருக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை ஏஜெண்டுகளாக நியமனம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags : center ,
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்