×

குடிநீர் ேசமிப்பு ஆலோசனை கூட்டம்

பள்ளிப்பட்டு, மார்ச் 20: ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி  குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு ஆலோனை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய  அலுவலகத்தில், நடைபெற்ற கூட்டத்தில் 38 ஊராட்சிகளிலிருந்து பம்ப் ஆப்ரேட்டர்கள் கலந்துக் கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்,  கோடை தீவிரமடைந்துள்ள  நிலையில்,  குடிநீர் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாகஅதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பம்ப் ஆபரடே–்டர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...