×

சாக்கு குடோனில் தீ விபத்து

உசிலம்பட்டி, மார்ச் 15: உசிலம்பட்டி கருப்புகோயில் தெருவில் கௌதம், அசோக்குமார் ஆகியோருக்கு சொந்தமான பிளாஸ்டிக், நூல் சாக்கு குடோன் உள்ளது. நேற்று இக்குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்ததும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான சாக்குகள் எரிந்து நாசமானது.


Tags : Chaku Kuton ,
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...