பூனாச்சியில் இன்று மின்தடை

பவானி, பிப். 22: கோபி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் அறிக்கை:

பவானியை  அடுத்த பூனாச்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள்  நடைபெறுவதால் இன்று (22ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பட்லூர்  நால்ரோடு, ஒலகடம், ஒட்டபாளையம், தாளப்பாளையம், பூனாச்சி, முளியனூர்,  ஊஞ்சப்பாளையம், மூணாஞ்சாவடி, பூதப்பாடி, கெம்மியம்பட்டி, சமையதாரனூர்,  பூசாரியூர், கோணமூக்கனூர், குறிச்சி, செம்படாபாளையம், மாணிக்கம்பாளையம்  மற்றும் கூச்சிக்கல்லூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: