பாலின விகிதாச்சாரத்தை கண்காணிக்க மென்பொருள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை:  தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக புனரமைக்கப்பட்ட 3 மாடி கட்டிடம் மற்றும் பாலினத்தேர்வு தடை செய்யும்  சட்டத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள  கணினி மென்பொருள் செயலியை சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசியதாவது: பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறையாமல் இருக்கவும் இச்சட்டத்தினை மீறும் மையங்கள் மற்றும் மருத்துவர்கள்  மீது அரசு  இரும்புக்கரம்  கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளும்.

Related Stories: