நாளைய மின்தடை

ஈஞ்சம்பாக்கம் பகுதி: ரங்கநாதன் அவென்யூ, ஜுகு பீச், ஈடன் கார்டன், ராஜன் கார்டன், அருணா பாஃம், கே.கே.ஆர்.பாஃம். சின்னமலை  பகுதி:  ரங்கராஜபுரம், நகர் காலனி. கொட்டிவாக்கம் பகுதி:  ஏ.ஜி.எஸ் காலனி (2 மற்றும் 3வது தெரு), குப்பம்,  வெங்கடேஸ்வரா நகர் (18 மற்றும் 19வது தெரு) பஜனை கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு. அடையாறு பகுதி: ஜீவரத்தினம் நகர் மெயின் ரோடு, 2வது தெரு பரமேஸ்வரி நகர், பத்மநாபன் நகர் (5 மற்றும் 6வது தெரு), பெசன்ட் அவென்யூ, பிரிட்ஜ் சாலை அடையாறு, 1வது அவென்யூ, சாஸ்திரி நகர்.

பெசன்ட் நகர் பகுதி: 1வது மெயின் ரோடு,  பெசன்ட் நகர், பீச் ஓம் அவென்யூ (மெயின் ரோடு, 3வது தெரு), தமோதரபுரம், மெயின் ரோடு, நியூ தெரு.சாஸ்திரி நகர் பகுதி: திருவள்ளுவர் சாலை, 1 முதல் 4வது கிழக்கு தெரு, வால்மீகி தெரு, சிவசுந்தரா அவென்யூ (1 மற்றும் 2வது தெரு).வேளச்சேரி கிழக்கு மற்றும் மேற்கு பகுதி:  வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோடு ஒரு பகுதி, புவனேஸ்வரி நகர், வி.பி.ஜி செல்வா நகர், அன்னை இந்திரா நகர், நாதன் சுப்பிரமணியன் காலனி, வேளச்சேரி ரயில்வே நிலையம்  சாலை,  டான்சி நகர்,  அண்ணா நகர் மற்றும் விரிவு, அண்னை இந்திரா நகர், செல்வா நகர் மற்றும் விரிவு, பாலமுருகன் நகர், வீனஸ் காலனி. வெற்றி நகர் பகுதி: வெற்றி நகர் (ஒரு பகுதி), வெற்றி நகர் விரிவு, கோபாலபுரம் 1 முதல் 3 வது தெரு, அய்யாவு தெரு, சிவலிங்கம் தெரு, தியாகராஜன் தெரு, வரதராஜன் தெரு, கோவிந்தசாமி தெரு, சந்திரன் தெரு, கன்னியப்பன்  தெரு.

× RELATED நாளை மின்தடை