கரூர் ஒன்றியத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

கரூர், பிப். 15: திமுக சார்பில் ஊராட்சி சபைக்கூட்டம் நேற்று கரூர் ஒன்றியத்தில் புஞ்சைகடம்பங்குறிச்சி, ஆத்தூர், காதப்பாறை. மின்னாம்பள்ளி ஊராட்சிகளில் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், விவசாய அணி செயலாளர் சின்னசாமி கலந்து கொண்டு பேசினர். மாவட்ட துணை செயலாளர்கள் கருணாநிதி, ரமேஷ்பாபு, மகேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

× RELATED இது ஓட்டுபோட நிற்கும் கூட்டம் அல்ல...