×

இலுப்பூர் வீரப்ப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூர், பிப்.15: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இலுப்பூர்  வீரப்ப சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று  இரவு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று காலை சங்கல்பம், யாகபூஜையும், வேள்வி வழபாடு நடைபெற்று மகாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வரும் 19ம் தேதி பால்பொங்கல் வைத்தலும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்ற உள்ளது. விழா ஏற்பாடுகளை மருளாளிகள், கிராம வாசிகள்  செய்து வருகின்றனர்.

Tags : Ilupur Vyarappa Swami Temple Kumbabishekam ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிப்பதால் இளநீர்,...