×

மேலசங்கரன்குழியில் சிறுசேமிப்பு ஊக்குவிப்பு தெரு நாடகம்

ஈத்தாமொழி, பிப். 15: மேலசங்கரன்குழி சந்திப்பில் சிறுசேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் தெருநாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.சிறுசேமிப்பு துறை சார்பில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் சிறுசேமிப்பின் முக்கியத்துவம், எவ்வாறு சிறுசேமிப்பு செய்வது போன்றவற்றை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் தெரு நாடக கலைஞர்கள் மூலம் நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி தெரு நாடக கலைஞர்களின் விளக்க நாடகம் ராஜாக்கமங்கலம் ஒன்றியம், மேலசங்கரன்குழி சந்திப்பில் நடைபெற்றது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...