தவாக செயற்குழு கூட்டம்

வேப்பூர், பிப். 15: நல்லூர் ஒன்றிய த.வா.க செயற்குழுக் கூட்டம் வேப்பூரில் நடந்தது. த.வா.க., ஒன்றிய செயலர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலர் அறிவழகன், மாவட்ட செயலர் அறிவழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர். நிர்வாகி சற்குருநாதன் வரவேற்றார். ஒன்றிய இளைஞரணி தலைவர் கண்ணபிரான் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், வரும் 28ம் தேதி சென்னையில் நடக்கும் மக்கள் பேரணியில் திரளாக பங்கேற்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


× RELATED குடிநீர், சொத்து வரி பாக்கியை உடனே செலுத்த வேண்டும்