தோட்டக்கல்லூரிக்கு புதிய முதல்வர் பொறுப்பேற்பு

பெரியகுளம்,பிப்.14: பெரியகுளம் தோட்டக் கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதிய முதல்வராக டாக்டர் டி. ஆறுமுகம் பதவியேற்றுள்ளார். இவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள தோட்டக்கலைக் கல்லூரியில் காய்கறித்துறை பேராசிரியர் மற்றும் தலைவராக பணியாற்றி பதவி உயர்வு பெற்று பெரியகுளம் தோட்டக்கலைகல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
எஸ்எம்எஸ்., இண்டர்நெட் மூலமாக உலகப்பிரபலமான ‘ஸ்மைலி’ எனும் புன்சிரி சின்னம் தனது 36வது பிறந்தநாளை விரைவில் கொண்டாட உள்ளது. 1982 செப்.19ம் தேதி பிட்ஸ்பர்க்கில் கார்னெகிமெலன் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்காட்ஃபான்மேன் தனது ஆன்லைன் புல்லட்டின் போர்டிற்கு அனுப்பிய மின்னஞ்சலில்தான் ஸ்மைலி பிறந்தது.
புல்லட்டினின் சிறு சிறு கிண்டல், கேலிகள் கூட சீரியசான விஷயமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பதற்காகவே ஸ்காட் இந்த ஸ்மைலியை உருவாக்கினார்.

× RELATED முகநூலில் முதல்வர், துணைமுதல்வரை விமர்சித்தவர் கைது