போலீஸ் துணை கமிஷனர் மாற்றம்

மதுரை, பிப். 14: தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதில் மதுரை போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய ஜெயந்தி குற்றப்பிரிவில் பணியாற்றி வந்தார்.
இவர் ராஜபாளையம் சிறப்பு காவல்படை கமாண்டராக மாற்றப்பட்டார். அங்கிருந்த செந்தில்குமார் மதுரை நகர் துணை கமிஷனர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

× RELATED திருச்சி அண்ணா விளையாட்டரங்கில்...