இன்று மின்தடை

நத்தம், பிப். 14:எல்.வலையபட்டி உபமின் நிலையத்தில் இன்று 14ம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதையொட்டி அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி மற்றும் பெருமாள்பட்டி ஆகிய ஊர்களில் மின்சாரம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் முத்துப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: