புதிய போர்வெல் திறப்பு விழா

பழநி, பிப்.13: பழநி நகராட்சிக்கு உட்பட்ட 31வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் போர்வெல் அமைத்து மினிபவர் பம்ப் அமைக்க ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்

தார். இந்நிதியின் கீழ் போர்வெல் போட்டு மினிபவர் பம்ப் அமைக்கப்பட்டு நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளர் தமிழ்மணி, முன்னாள் கவுன்சிலர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: