மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி வீரர்கள் தேர்வு

செந்துறை, பிப். 1: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையேயான 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க  அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் தேர்வு, செந்துறை அருகில் உள்ள தளவாய் இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் நாளை நடக்கிறது. இதில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்குகள்ள...