தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

அரியலூர்,ஜன,31: அரியலூர்  கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை ஓழிப்பு உறுதி மொழியை கலெக்டர் விஜயலட்சுமி வாசிக்க, அனைத்து துறை அரசு அலுவ லர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதி மொழி எடுத்தனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன்,  திட்ட இயக்குநர் சுந்தர்ராஜ், அனைத்துத்துறை  அரசு அலுவலர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

× RELATED டெங்கு நோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு