×

ஓட்ஸ் ஊத்தப்பம்

செய்முறை:

ஓட்ஸ், அரிசிமாவு, உப்பு, தயிர் இவற்றை நன்றாக தோசைமாவு பதத்திற்கு கரைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இவற்றை பொடியாக நறுக்கி, கேரட் துருவலுடன் ஒன்றாக கலக்கவும். தோசைக் கல்லில் ஊத்தப்பமாக ஊற்றி வெங்காயக் கலவையை தூவி எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். சுவையான ஓட்ஸ் ஊத்தப்பம் ரெடி. கார சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Tags :
× RELATED சிவப்பு அரிசி பாயாசம்