×

ஓட்ஸ் லட்டு

செய்முறை:

ஓட்ஸை வாசனை வரும்வரை மிதமான தீயில் வறுக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் ரவைபோல் பொடிக்கவும். பின் சர்க்கரையையும், ஏலத்தூளையும் நைசாக அரைக்கவும். ஒரு வாணலியில் நெய்விட்டு முந்திரி உடைத்து வறுத்து பின் எல்லாவற்றையும் கலந்து நெய் காய்ச்சி ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும். சத்தான லட்டு ரெடி.

Tags :
× RELATED நாட்டுக்கோழி பிரியாணி