×

மல்டி மில்லட் தோசை

செய்முறை :

பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிறுதானிய மாவையும் இட்லி மாவையும் ஒன்றாக கலந்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசையாக வார்க்கவும்.

Tags :
× RELATED சிவப்பு அரிசி பாயாசம்