×

ஓட்ஸ் பக்கோடா

செய்முறை:

இஞ்சி, கொத்தமல்லி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். ஓட்ஸை அரைமணி நேரம் ஊறவைத்து பொட்டுக்கடலை மாவு, பச்சரிசிமாவு, உப்பு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை நசுக்கிய பூண்டு, இஞ்சி, வெண்ணெய் சேர்த்து பிசறி பக்கோடாவாக பொரித்து எடுக்கவும்.

Tags :
× RELATED வேர்க்கடலை போண்டா