ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் மேரி ஸ்டெல்லா ராணி, சார்லஸ், மன்னா செல்வகுமார் செய்திருந்தனர். மேலப்பாவூரில் திமுக கொடியேற்று விழா

பாவூர்சத்திரம், ஜன. 18: தைப் பொங்கலையொட்டி மேலப்பாவூரில் ஊராட்சி திமுக சார்பில் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவுக்கு பூல்பாண்டியன் தலைமை வகித்தார். விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் அழகேஷ், முருகையா, ஒன்றியப் பிரதிநிதிகள் மேகலா செல்லத்துரை, கந்தசாமி முன்னிலை வகித்தனர். இதில் பரமசிவம், முருகன், சுப்பிரமணியன், கைலாசம், பரமசிவம், சப்பாணிமுத்து, ரவி, காந்தி பெருமாள், செம்முராஜ், மாரியப்பன், பேச்சிமுத்து, முருகன், கணபதி, சுப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்ேகற்று மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Advertising
Advertising

Related Stories: