திரும்வெம்பாவை பயிற்சி நிறைவு

தொண்டாமுத்தூர், ஜன 18: கோவை அருகே பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் திருவெம்பாவை மற்றும் திருப்பாவை இசை நிகழ்ச்சிகள் பயிற்சி நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இசை கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்றுவித்தனர்.பரிசளிப்பு விழாவில் கோயில் துணை ஆணையர் சரவணன் மாணவர்களை பாராட்டி பேசினார். மாவட்ட சிவபக்தர்கள் நலச்சங்க தலைவர் பேரூர், ராேஜந்திரன் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி உட்பட பழங்கால செப்புமொழி புத்தகங்களை வழங்கினார்.

Advertising
Advertising

Related Stories: