ஈரோடு மாநகர், புறநகரில் நாளை மின்தடை

ஈரோடு, ஜன.18: ஈரோடு மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை (19ம் தேதி) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. சூரம்பட்டி வலசு, வீரப்பன் சத்திரம், இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத்நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிகாடு, பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரிய சேமூர், ராம்நகர், பழையபாளையம், பெரியவலசு, கருங்கல்பாளையம், நாராயணவலசு, குமலன்குட்டை, டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபளையம், மூலப்பட்டறை, பெரியார் நகர், சத்தி ரோடு, கேஎன்கே ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, ஈவிஎன் ரோடு, மேட்டூர்

ரோடு.புறநகர்ப் பகுதிகளான கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டு வலசு, பொட்டிநாய்க்கன் வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம்,
Advertising
Advertising

ஆணைக்கல்பாளையம், ஈபி நகர், கேஏஎஸ் நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன் பாளையம், சாவடிபாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம்,

காகத்தான்.

Related Stories: