பாலைவனநாதர் கோயிலில் கோபூஜை

பாபநாசம், ஜன. 18: உலக நலனுக்காக பாபநாசம் திருப்பாலத்துறை பாலைவனநாதர் கோயிலில் கோபூஜை விழா நடந்தது. அப்போது சன்னதி முன் மாடு, கன்றுகளுக்கு அஸ்திரம் அணிவித்து நிறுத்தப்பட்டு பொதுமக்கள் மலர்தூவி வழிபட்டனர்.இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தாங்கள் வளர்த்து வரும் மாடு, கன்றுகளுடன் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: