×

அன்னை இந்தியா மெட்ரிக் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா

தர்மபுரி, ஜன.18:  பொம்மிடியில் உள்ள அன்னை இந்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்வியியல் கல்லூரியில் பள்ளி தலைவர் பிரகாசம் டிஆர்ஓ ஓய்வு, மற்றும் இயக்குநர்கள் தலைமையிலும், பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்களின் வழிகாட்டுதல் படி பொங்கல் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்எகு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.




Tags : Heritage Food Festival ,Mother India Matriculation School ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா