ஓட்டப்பிடாரம், வைகுண்டம் தொகுதிகளில் திமுக ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெறும் தேதிகள் அறிவிப்பு

தூத்துக்குடி, ஜன.18: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி வை

குண்டம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் இன்று முதல் 27ம்தேதி வரை ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் கனிமொழி எம்.பி., ஆஸ்டின் எம்எல்ஏ, திருப்பூர் தங்கராஜ், நாமக்கல் ராஜேஷ், வக்கீல் மனுராஜ் சுந்தரம் பங்கேற்கின்றனர்.
Advertising
Advertising

கூட்டம் நடைபெறும் இடம், தேதிகள்:ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம்: 18ம்தேதி இரவு 7 மணி- பாஞ்சாலங்குறிச்சி, இரவு 8 மணி புதியம்புத்தூர். வைகுண்டம் மேற்கு ஒன்றியம்: 21ம்தேதி மாலை 4 மணி- பேட்மாநகரம், மாலை 5 மணி- பேரூர். வைகுண்டம்

கிழக்கு ஒன்றியம்:  மாலை 6 மணி- முக்காணி, இரவு 7 மணி- பழையகாயல்.சாத்தான்குளம் ஒன்றியம்:  22ம்தேதி மாலை 4 மணி- பெரியதாழை, மாலை 5 மணி- அழகப்பபுரம், மாலை 6 மணி- பல்லக்குறிச்சி, இரவு 7 மணி- படுக்கப்பத்து.

ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியம்: 26ம்தேதி மாலை 4 மணி- வெங்கடேசபுரம், மாலை 5 மணி மீரான்குளம், கருங்குளம் தெற்கு ஒன்றியம்:  மாலை 6 மணி ராமானுஜம்புதூர், இரவு 7 மணி கருங்குளம்.தூத்துக்குடி ஒன்றியம்:  27ம்தேதி காலை 10 மணி- மாப்பிள்ளையூரணி, மாலை 4 மணி- புதுக்கோட்டை. கருங்குளம் வடக்கு ஒன்றியம்- மாலை 5 மணி செக்காரக்குடி, 6 மணி எல்லைநாயக்கன்பட்டி, இரவு 7 மணி வடக்கு காருசேரி.நிகழ்ச்சிகளில் மாவட்ட, மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு

உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஊராட்சி, வட்ட செயலாளர்கள், சார்பு அணிகளின் ஒன்றிய நிர்வாகிகள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள்  என அனைவரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: