புனவாசலில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

திருவையாறு, ஜன. 11: திருவையாறு அடுத்த புனவாசலில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. திருவையாறு எம்எல்ஏவும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சிவசங்கரன், தலைமை செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட அவைத்தலைவர் தண்டபாணி, பொதுக்குழு உறுப்பினர் அரசாபாகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

× RELATED ஆத்தூரில் திமுக சார்பில்...