ஈரோட்டில் இன்று மின்நிறுத்தம்

ஈரோடு, ஜன. 11: காசிபாளையம் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் சென்னிமலை ரோடு மின்பாதைகளில் புதிய மின்கம்பம் மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ள உள்ளதால் இன்று (11ம் தேதி) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மணல்மேடு வீதி பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertising
Advertising

Related Stories: