×

நவசக்தி ஹோமம்

போச்சம்பள்ளி, டிச.11: போச்சம்பள்ளி அருகே கோடிப்புதூரில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த பத்ரகாளியம்மன் கோயிலில் நவசக்தி ஹோமம் நடைபெற்றது. இதனையொட்டி, 9 சக்தி பீடங்களை ஒன்றிணைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Tags : Nawashakti Homam ,
× RELATED சூதாடிய 3 பேர் கைது