×

திருத்தளிநாதர் கோயிலில் நாளை சம்பகசஷ்டி துவக்கம்

திருப்புத்தூர், டிச.7: திருப்புத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர், யோகபைரவர் கோயிலில் நாளை சம்பக சஷ்டி உற்சவ விழா துவங்குகிறது. திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி உற்சவத்தை முன்னிட்டு நாளை காலை 9 மணிக்கு யோகபைரவர் சன்னதி முன்பு கும்பங்கள் வைத்து சிவாச்சாரியார்களால் அஷ்ட பைரவர் யாகம் ஆரம்பமாகும்.

Tags : tomb ,
× RELATED ரெட்டிப்பாளையம் கல்லணைக்கால்வாயில்...