×

அருப்புக்கோட்டையில் 10ம் தேதி மின்தடை

அருப்புக்கோட்டை, டிச.7: அருப்புக்கோட்டையில் 10ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை கோட்டம் ஆவியூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட காரியாபட்டி, புல்வாய்க்கரை, ஆவியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வருகிற 10ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கும் என கோட்ட செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்துள்ளார்.


Tags : Aruppukkottai ,
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...