போலீசார் எச்சரிக்கை இன்றைய நிகழ்ச்சிகள் பொது

*  நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி: கால்நடை பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையம், தியாகராசர் பொறியியல் கல்லூரி சாலை, திருப்பரங்குன்றம், காலை 10 மணி.

ஆன்மிகம்

*  பிரதோஷ பூஜை: செல்வ விநாயகர் ஆலயம், ரயில்வே காலனி, இரவு 7 மணி.

சொற்பொழிவு

*  மதுரை கலம்பகம்: மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி சுந்தரர் கோயில், பேசுபவர்: உமாராணி, இரவு 7 மணி.

*  ஆழ்வார்கள் அருளமுதம்: திருவள்ளுவர் மன்றம், பெரியவர் வீதி, சக்தி வேலம்மாள் நகர், சோமசுந்தரம் குடியிருப்பு, பேசுபவர்: திருக்குமரன், மாலை 5 மணி.

Related Stories: