×

புதுக்கோட்டை ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் சிறப்பு வீட்டுவசதி கடன் லோன்மேளா

புதுக்கோட்டை, நவ.15: புதுக்கோட்டை தெற்கு 3ம்வீதி காசி ஆர்கேட் முதல் மாடியில் இயங்கி வரும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வரும் 17ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை வீட்டுவசதி கடன் மற்றும் லோன்மேளா நடைபெறுகிறது. இதில் வீட்டுமனை வாங்க மற்றும் கட்ட வீடு பழுது பார்க்க மற்றும் விஸ்தரிக்க நிலுவையிலுள்ள வீட்டுவசதிகடனை மாற்றிக்கொண்டு கூடுதல்தொகை பெற என பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும் பயன்பெறக்கூடிய வகையில் லோன்மேளா நடைபெற உள்ளது.

இந்த லோன் மேளாவில் கலந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு நிர்வாக கட்டணம் 0.5சதவீதம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்படுவதுடன் சிறப்பு கடன் திட்டம் ரெப்கோ டிலைட் வட்டி விகிதம் மிகக்குறைந்த பட்சமாக 9.05 சதவீதம் மட்டுமே. மேலும் வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் தனியார் மற்றும் அரசுதுறை, சொந்த தொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் வீட்டுவசதி கடன் குறைந்தபட்சம் 3 லட்சத்திலிருந்து கடன் வழங்க உள்ளதாகவும், இந்த லோன் மேளாவில் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் சொந்த வீட்டு கனவினை நனவாக்கி பயன்பெறுமாறு கிளையின் மேலாளர் அலெக்சாண்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு