தெரிஞ்சுக்கலாம் வாங்க...

சுத்தமான தேங்காய் எண்ணெயில் விட்டமின்கள், தாதுஉப்புகள், ஆண்டிஆக்சிடன்கள் அதிகமாக இருக்கின்றன. இதனால் இவற்றை எண்ணெய்களின்தாய் என்று அழைக்கிறார்கள். தாய்ப்பாலில் உள்ளது போன்ற ஊட்டச்சத்துக்களை தேங்காய் கொண்டுள்ளது. அவசரஉலகில் சத்தான சமச்சீர் உண்ணாமல், பாஸ்ட்புட் மற்றும் பொறிக்கப்பட்ட உணவுகளையே பலரும் அதிகம் உண்கின்றனர். இதனால் உடலில் உள்ள அமிலங்களின் அளவு அதிகரித்து உடல்நலம் கெடுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக தேங்காய் மற்றும் தேங்காய்சார்ந்த பண்டங்கள் விளங்குகின்றன.

Related Stories: