இந்திய கம்யூனிஸ்ட் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம், நவ. 8:  விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நவம்பர் புரட்சி 100ம் ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட செயலாளர் சரவணன் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி சிறப்புரையாற்றினார். வட்ட செயலாளர் நிதானம் தலைமை தாங்கினார். விக்கிரவாண்டி வட்ட செயலாளர் பாலசுப்ர

மணியன், காணை ராமநாதன் ஆகியோர் முன்னிலை

வகித்தனர். நகர செயலாளர் ஆனந்தராஜ் வரவேற்றார். நிர்வாகிகள் வளர்மதி, கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: