×

திருமங்கலம்,கப்பலூரில் அக். 20ல் மின்தடை

மதுரை, அக். 18: திருமங்கலம் மற்றும் கப்பலூர் துணை மின் நிைலயங்களில், அக்.20ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், அன்றைய தினம், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது. மின்தடை பகுதிகள்: திருமங்கலம் நகர் பகுதிகள், உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி, கப்பலூர் பகுதி, தியாகராஜர் மில், உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம் மற்றும் கரடிக்கல்.

Tags : Tirumangalam ,
× RELATED தண்ணீர் தொட்டியில் விழுந்த மயில் மீட்பு