×

எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்

சாமியார்மடம், அக். 16: சாமியார்மடத்தை அடுத்த இரவிபுதூர்கடையில் இயங்கிவரும்  இரவிபுதூர்கடை எய்ட்ஸ் கட்டுப்பாடு டிரஸ்ட் சார்பில் முளகுமூடு இன்பென்ட் ஜீசஸ் கலை அறிவியல் கல்லூரியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. மேனேஜிங் டிரஸ்டி சத்தியதாஸ் தலைமை வகித்தார். டாக்டர் மேரிலதா மற்றும் குழுவினர் கல்லூரி மாணவிகளிடையே எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி வீடியோ காட்சிகள் மூலம் விளக்கினர்.

Tags : AIDS awareness camp ,
× RELATED எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு முகாம்