×

தெற்கு குண்டல் முத்தாரம்மன் கோயில் தசரா விழா

கன்னியாகுமரி, அக். 16: கன்னியாகுமரி தெற்கு குண்டல் முத்தாரம்மன் கோயிலில் 7ம் ஆண்டு தசரா விழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி மாலை 7 மணிக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. தொடர்ந்து நடந்த அன்னதானத்தை டாக்டர் சி.என். ராஜதுரை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூர் அதிமுக செயலாளர் வின்ஸ்டன், நிர்வாகிகள் தாமரை தினேஷ், பூலோகராஜா, வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dusshera Festival ,South Kundal Mutharamman Temple ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...