×

ரூ.9.17 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கொடுமுடி, அக். 16:  ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில்  தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்தது.முதலில் நடந்த ஏலத்தில் 19 ஆயிரத்து 610 தேங்காய்கள் ரூ.ஒரு லட்சத்து 60ஆயிரத்து 647க்கு ஏலம் போனது. இதனை அடுத்து  கொப்பரை ரூ.7லட்சத்து 57ஆயிரத்து 24க்கு ஏலம் நடந்தது. இதில் முதல் தர கொப்பரை அதிகபட்சமாக ரூ.91.89க்கும், குறைந்தபட்சமாக ரூ.78.99க்கும், இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ.86.30க்கும், குறைந்தபட்சமாக ரூ.70.40க்கும் ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.9 லட்சத்து 17ஆயிரத்து 671க்கு ஏலம் நடந்தது.


Tags : Copper auction ,
× RELATED முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.91 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்