கறவை மாட்டு கடன் வழங்கும் விழா

இந்தியன் வங்கி பொன்மலைப்பட்டி கிளை சார்பில் கறவை மாட்டு கடன் வழங்கும் விழா நத்தமாடிப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. இதில் மண்டல மேலாளரும், துணை பொது மேலாளருமான சாமிநாதன் கலந்துகொண்டு சிறப்பித்தார். விழாவில் 100 பேருக்கு மாட்டு கடனுக்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: