நடராஜருக்கு மகா அபிஷேகம்

கும்பகோணம், செப். 25:  புரட்டாசி சுக்ல சதுர்த்தசியை முன்னிட்டு அர்த்த ஜாம கால அபிஷேகம் நடந்தது. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வர சுவாமி, தாராசுரம் ஐராவதீஸ்வர சுவாமி, திருச்சக்திமுற்றம் சக்திவனேஸ்வரர், தேனுபுரீஸ்வரர், தாராசுரம் காசி விஸ்வநாதர் ஆகிய 5 கோயில்களில் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில்  மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. மன்னர் சரபோஜி பிறந்த நாள் விழா மன்னர் சரபோஜியின் 241வது பிறந்த நாளையொட்டி தஞ்சை அரண்மனையில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் அண்ணாதுரை, சரஸ்வதி மஹால் நூலக உறுப்பினர் சிவாஜிராஜா பான்ஸ்லே ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories: