உ.செல்லூர் கிராமத்தில் சமுதாய கூடம் மார்க்சிஸ்ட் கம்யூ., எம்பி திறந்து வைத்தார்

உளுந்தூர்பேட்டை, செப். 25:உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்துக்கு  உட்பட்ட உ.செல்லூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தனது தொகுதி மேம்பாடு நிதியில் இருந்து ரூ 25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடம் திறப்பு விழா வுக்கு மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். புதிய கட்டிடத்தை ரங்கராஜன் எம்பி திறந்து வைத்து பேசினார். மாநில குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட செயலாளர் ஏழுமலை மற்றும்

Advertising
Advertising

Related Stories: