நிர்வாகிகள் தேர்வு

குன்னுார்,செப்.21: குன்னுார் நுகர்வோர் பாதுகாப்பு  சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நடந்த தேர்தலில் புதிய தலைவராக மனோகரன், துணைத்தலைவர்களாக சுப்ரமணியம், சுஜதா, செயலாளராக சபாபதி,, இணைச்செயலாளர்களாக தர்மசீலன், ராஜேஸ்வரியும், பொருளாளராக கய்யும் பாஷா தேர்வு செய்யபட்டனர். சபாபதி நன்றி கூறினார்.

Related Stories: