பாலக்காட்டில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

பாலக்காடு,செப்.21: பாலக்காடு அரிமா சங்க கட்டடத்தில் பாலக்காடு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதனை கேரள சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதலா தொடங்கி வைத்து பேசினார்.   இக்கூட்டத்தில் கேரள பிரதேச காங்கிரஸ் தலைவர் ஹசன், முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் மஜீத், எம்எல்ஏக்கள் ஷாபிபரம்பில், ஷம்சுதீன், பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஸ்ரீகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: