ராதாபுரம் பகுதியில் செப்.15ல் மின்தடை

நெல்லை, செப். 12:   ராதாபுரம் துணை மின் நிலையத்தில், வருகிற 15ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதையொட்டி ராதாபுரம், பெத்தரெங்கபுரம், கால்கரை, கோலியான்குளம், கணக்கர்குளம், பரமேஸ்வரபுரம் மற்றும் தனியார் காற்றாலை பண்ணைகளுக்கு அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது என செயற்ெபாறியாளர் தென்னரசு தெரிவித்துள்ளார்,

Advertising
Advertising

Related Stories: