மூன்றடைப்பில் பொதுமக்கள் புகார் பெட்டி அமைப்பு

நெல்லை, செப். 12: மூன்றடைப்பு காவல்நிலைய எல்கைக்குட்பட்ட கிராமங்களில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் புகார்பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட எஸ்பி அருண்சக்தி குமார் உத்தரவின்பேரில் மூன்றடைப்பு காவல்நிலையத்துக்குட்பட்ட பாணான்குளம், பூலம், அ.சாத்தான்குளம், ஆழ்வாநேரி பகுதிகளில் சப்இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் முன்னிலையில் பொதுமக்கள் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் பிரச்னைகளை காவல்நிலையம் சென்று தெரிவிக்காமல் மனுக்களை புகார்பெட்டியில் கடிதம் மூலமாக தெரிவிக்கலாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: