தொழிலாளி தற்கொலை

எட்டயபுரம்: எட்டயபுரம் ஆர்சி தெருவைச் சேர்ந்த பிச்சை மகன் அருண்செல்வம் (27) கூலித்தொழிலாளி.  தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: