பெருமாநல்லூரில் நாளை மின்தடை

அவிநாசி, செப். 11:  அவிநாசி மின் கோட்டம் பெருமாநல்லூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடப்பதால் நாளை (செப்.12) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது. பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம்,  சடையம்பதி, பூலுவபட்டி, பாண்டியன்நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுபாளையம்,  அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், பெருமாநல்லூர், செட்டிபாளையம், நெருப்பெரிச்சல், வாவிபாளையம், தொரவலூர்.

Advertising
Advertising

Related Stories: