மணல் கடத்திய 3 டிராக்டர் பறிமுதல்

திண்டிவனம், செப். 11: திண்டிவனம் அடுத்த ஏந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி(76). இவர் வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மகன் வெங்கடாஜலம் பிரம்மதேசம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்ஹிந்த்தேவி வழக்கு பதிந்து விசாரணை செய்து வரு

Advertising
Advertising

Related Stories: