கடையநல்லூரில் திமுக உறுப்பினர்கள் கூட்டம்

கடையநல்லூர், செப். 11: கடையநல்லூரில் நகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். செயலாளர் சேகனா வரவேற்றார். மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், மறைந்த தலைவர் கருணாநிதி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி பேசினார். நகர நிர்வாகிகள் அப்துல்வகாப், பால்துரை, மஸ்தான், சங்கர், டாக்டர்கள் சஞ்சீவி, சேக்முகம்மது மற்றும் ரகமத்துல்லா, மணி, செல்லப்பா, சீனிவாசன், மயில்சாமி, அலி, மாரியப்பன், மூர்த்தி, மணிகண்டன், மக்தூம், பெருமாள்துரை, காதர், ராமையா, சுப்பு, முருகையா, அமானுல்லா, தங்கவேலு, ஆப்தின், சாகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: